Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word கறி from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

கறி   பெயர்ச்சொல்

Meaning : உடல் உறுப்புகளின் அசைவுக்குத் தேவையாக இருக்கும், சுருங்கி விரியும் தன்மை கொண்ட திசுத் தொகுப்பு.

Example : தசை நார்களால் தசைகள் நிர்மானம் செய்யப்படுகிறது

Synonyms : சதை, தசை


Translation in other languages :

शरीर के अंदर का झिल्ली तथा रेशों के आकार का मांस-पिंड जिससे अंगों का संचालन होता है।

पेशी ऊतक द्वारा मांसपेशियों का निर्माण होता है।
पेशी, मांस पेशी, मांस-पेशी, मांसपेशी, स्नायु, स्नु

One of the contractile organs of the body.

muscle, musculus

Meaning : பொதுவாக விலங்குகளின் தசை.

Example : நாங்கள் மாமிசம் சாப்பிடமாட்டோம்

Synonyms : இறைச்சி, மாமிசம்


Translation in other languages :

शरीर में हड्डियों और चमड़े के बीच का मुलायम और लचीला पदार्थ।

मांसल शरीर में मांस की अधिकता होती है।
गोश्त, मांस, मास, लंबित, लम्बित

The soft tissue of the body of a vertebrate: mainly muscle tissue and fat.

flesh

Meaning : பாகற்காய், புடலங்காய் முதலியவற்றின் விதைகளை களைந்துவிட்டு செய்யப்படும் ஒரு வகை கறி

Example : எனக்கு கத்திரிக்காய் கறி மிகவும் பிடிக்கும்.


Translation in other languages :

एक प्रकार की तरकारी जो करेला, परवल, भिंडी आदि का पेट चीरकर उसमें मसाला भरकर तेल या घी में तलकर तैयार करते हैं।

मुझे बैगन की कलौंजी अच्छी लगती है।
कलोंजी, कलौंजी

A particular item of prepared food.

She prepared a special dish for dinner.
dish

Meaning : பொதுவாக விலங்கினத்தின் தசை

Example : அவன் கடைத்தெருவிலிருந்து இரண்டு கிலோ மாமிசம் வாங்கினான்

Synonyms : இறைச்சி, மாமிசம்


Translation in other languages :

पशु, पक्षियों, मछली आदि का मांस जो खाया जाता है।

वह हर तरह के मांस खाता है।
आमिष, गोश्त, मांस, मास, मीट

The flesh of animals (including fishes and birds and snails) used as food.

meat