Subscribe
URL of the page has been copied to clipboard.
Meaning : கற
Example : இன்று என் வீட்டுப் பசு பால் கறக்கவில்லை.
Translation in other languages :हिन्दी
दूध देने वाले पशुओं का दूध देना।
Meaning : பால் கறக்கையில் பசு, எருமை போன்றவைகளின் மடியிலிருந்து பாலைவிடச்செய்வது
Example : கன்றுகுட்டி அருகில் போனவுடன் பசு கறப்புவிடுகிறது
Synonyms : கறப்புவிடு
दुहते समय गाय,भैंस आदि के थन में दूध उतरना।
Install App