Meaning : செய்யப்பட்ட செயல்களுக்கான பலன்
Example :
மக்களுக்கு கர்மபலனை அனுபவிக்க வேண்டியிருக்கிறது என மகாத்மாஜி கூறினார்
Synonyms : முன்வினைப்பயன், வினைப்பயன்
Translation in other languages :
Something that results.
He listened for the results on the radio.