Meaning : உரத்த குரலில் பேசுதல்.
Example :
முதலாளி வேலைக்காரனின் பேச்சைக் கேட்டு கர்ஜித்தார்
Synonyms : பலமாகசத்தமிடு
Translation in other languages :
Meaning : சிங்கம் எழுப்பும் பெரும் குரல்
Example :
சிறிது நேரத்திற்கு முன் இங்கே சிங்கம் கர்ஜனை செய்து கொண்டிருந்தது.
Synonyms : கர்ஜனைசெய்
Translation in other languages :
सिंह, बाघ आदि जंतुओं का घोर शब्द करना।
कुछ देर पहले यहाँ सिंह गरज रहा था।