Subscribe
URL of the page has been copied to clipboard.
Meaning : கஞ்சத்தனமாக இருக்கும் மனிதன்
Example : மாதவன் செலவு செய்வதில் மிகவும் கஞ்சன்
Synonyms : கஞ்சன், லோபி
Translation in other languages :हिन्दी English
कंजूसी करनेवाला व्यक्ति।
A selfish person who is unwilling to give or spend.
Meaning : பணத்தை அனுபவிக்காமல், செலவுசெய்யாமல், யாருக்கும் கொடுக்காமல் இருப்பவன்.
Example : இவ்வளவு பணம் இருந்தும் கஞ்சத்தனமாக இருக்கிறான்
Synonyms : கஞ்சன்
जो धन का भोग या व्यय न करे और न ही किसी को दे।
Unwilling to part with money.
Install App