Meaning : கரகரவென்றிருக்கும்,அரைகுறையாய் அரைக்கப்பட்ட,கரடுமுரடான
Example :
கரகரவென்றிருக்கும் மாவினால் செய்யப்பட்ட சப்பாத்தி நன்றாக இருப்பதில்லை.
Synonyms : அரைகுறையாய் அரைக்கப்பட்ட, கரடுமுரடான
Translation in other languages :