Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word கரகரப்பான from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

கரகரப்பான   பெயரடை

Meaning : மொறு - மொறுவென்ற சத்தத்துடன் எளிதில் உடையக்கூடிய

Example : கரகரப்பாயிருக்கும் கடலை வறுக்கப்பட்டக் கடலையாக இருக்கிறது

Synonyms : கரகரப்பாயிருக்கும், மொறுமொறுப்பான, மொறுமொறுப்பாயிருக்கும்


Translation in other languages :

चुरचुर शब्द करके सहज में टूटने वाला।

अच्छा भुना चिवड़ा चुरचुरा होता है।
चुरचुरा

Meaning : மேல்பரப்பு மென்மையற்றதாக இருக்கிற

Example : கந்தன் மொறுமொறுப்பான வடையை சட்னி சேர்த்து சாப்பிட்டான்.

Synonyms : மொறுமொறுப்பான


Translation in other languages :

दबाने से जल्दी टूट जाने वाला (खाद्य पदार्थ)।

खस्ते टोस्ट पर मक्खन लगाकर कर खाने का मजा ही कुछ और होता है।
करारा, कुरकुरा, खस्ता, चुरमुरा

Tender and brittle.

Crisp potato chips.
crisp, crispy

Meaning : குரலில் இனிமையற்ற மற்றும் கரகரப்பான

Example : காக்கை கரகரப்பான குரலில் கரைந்தது.

Synonyms : கரடுமுரடான


Translation in other languages :

नया या नूतन करने योग्य।

यह पारपत्र नवीनीकरणीय है।
नवीकरणीय, नवीनीकरणीय