Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word கம்பி from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

கம்பி   பெயர்ச்சொல்

Meaning : தந்தி இசைக் கருவிகளில் காணப்படுவது

Example : கலைஞன் சிதாரின் கம்பியை சரியாகக் கட்டினான்.


Translation in other languages :

वह तार जो वाद्य यंत्र में प्रयोग किया जाता है।

सितारवादक वाद्य तार को कस रहा है।
तंत्री, तन्त्री, वाद्य तार

Meaning : உலோக இழை

Example : மின்னல் அடித்தபோது தொலைப்பேசி கம்பி துண்டிக்கப்பட்டது.


Translation in other languages :

धातु को खींचकर बनाया हुआ तंतु।

यह टेलीफोन का तार है।
तंत, तंतु, तंत्री, तन्त, तन्तु, तन्त्री, तार

Ligament made of metal and used to fasten things or make cages or fences etc.

wire

Meaning : கம்பி

Example : வீணை வாசிப்பதற்கு முன் வீணை கம்பியைச் சரிசெய்தான்.


Translation in other languages :

सितार का तार।

सितारिया सितार बजाने से पहले उसके ठाट को कस रहा है।
ठाट, ठाठ