Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word கம்பளி from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

கம்பளி   பெயர்ச்சொல்

Meaning : மொத்தமாக மற்றும் மென்மையாக இருக்கும் ஒருவகை உல்லன் துணி

Example : குளிர்நாட்களில் சிலர் கம்பளியிலான ஆடை அணிகின்றனர்


Translation in other languages :

एक प्रकार का कपड़ा जो मोटा और चिकना होता है।

ठंडी के दिनों में कुछ लोग बनात से बने परिधान पहनते हैं।
कैनवस, कैनवास, कैन्वस, कैन्वास, बनात, बन्नात, बानात

A bright green fabric napped to resemble felt. Used to cover gaming tables.

baize

Meaning : ஆட்டு ரோமத்தால் தயாரிக்கப்பட்டது.

Example : இது மிகவும் விலை உயர்ந்த கம்பளியாக இருக்கிறது

Synonyms : கம்பளம், ஜமக்காளம்


Translation in other languages :

एक प्रकार का मोटा बिछावन जिसकी बुनावट में बेल-बूटे बने रहते हैं।

यह बहुत ही कीमती कालीन है।
क़ालीन, कालीन, गलीचा, गलैचा, ग़ालीचा, गालीचा, दुलीचा

Floor covering consisting of a piece of thick heavy fabric (usually with nap or pile).

carpet, carpeting, rug

Meaning : சிறிய கம்பளம்

Example : துறவி தன்னுடைய குடிசையில் கம்பளம் விரித்து உட்கார்ந்திருக்கிறான்

Synonyms : கம்பளம், தாவளி


Translation in other languages :

छोटा कम्बल।

संतजी अपनी कुटिया में कमली ओढ़कर बैठे हुए हैं।
कमरी, कमली, कामली

Meaning : மெத்தென்ற விரிப்பு

Example : அவன் கம்பளி விரித்து தூங்கினான்


Translation in other languages :

कुश की बनी चटाई।

वह साथर बिछाकर सो गया।
साथर, साथरा, साथरौ

Meaning : கனமான பருத்தி அல்லது ஆட்டு ரோம த்தில் இழைகளால் நெய்யப்பட்ட போர்வை.

Example : மாமா காஷ்மீரிலிருந்து கம்பளி உடை எடுத்து வந்தார்


Translation in other languages :

भेड़ आदि के बाल से बने तंतु जिनसे कंबल और दूसरे गरम कपड़े आदि बनते हैं।

सीता ने स्वेटर बुनने के लिए दो गोले ऊन खरीदे।
अवि, ऊन

Fiber sheared from animals (such as sheep) and twisted into yarn for weaving.

wool

Meaning : குளிர் முதலியவற்றிலிருந்து பாதுக்காப்பாக உடம்பை மூடும் வகையில் உள்ள சற்று கனமாக நெய்த துணி.

Example : சீதா குளீரால் கம்பளி போர்த்தி உறங்கினாள்

Synonyms : படுக்கைமேல் விரிப்பு, போர்வை


Translation in other languages :

ऊन आदि का बना हुआ वह मोटा कपड़ा जो ओढ़ने आदि के काम में आता है।

रामू मचान पर कंबल ओढ़कर सोया हुआ था।
कंबल, कम्बल, कामरी

Bedding that keeps a person warm in bed.

He pulled the covers over his head and went to sleep.
blanket, cover

Meaning : இதில் அனைத்து இடங்களிலும் வேலைப்பாடு இருக்கும் ஒரு சணல்பை

Example : கீதா கம்பளி போர்த்தி இருந்தார்


Translation in other languages :

एक प्रकार का दुशाला जिसमें सब जगह बेलबूटे बने रहते हैं।

गीता ने जामेवार ओढ़ रखा है।
जामावार, जामेवार

கம்பளி   பெயரடை

Meaning : பஞ்சைத் தரும் செடியில்லிருந்து பெறப்படுவது

Example : குளிரில் உல்லன் துணியால் மிகவும் பயன் கிடைக்கிறது.

Synonyms : உல்லன், கம்பளிதுணி


Translation in other languages :

ऊन का बना हुआ।

ठंड में ऊनी कपड़ों से बहुत राहत मिलती है।
आविक, ऊनी

Of or related to or made of wool.

A woolen sweater.
woolen, woollen