Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word கம்பளம் from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

கம்பளம்   பெயர்ச்சொல்

Meaning : ஆட்டு ரோமத்தால் தயாரிக்கப்பட்டது.

Example : இது மிகவும் விலை உயர்ந்த கம்பளியாக இருக்கிறது

Synonyms : கம்பளி, ஜமக்காளம்


Translation in other languages :

एक प्रकार का मोटा बिछावन जिसकी बुनावट में बेल-बूटे बने रहते हैं।

यह बहुत ही कीमती कालीन है।
क़ालीन, कालीन, गलीचा, गलैचा, ग़ालीचा, गालीचा, दुलीचा

Floor covering consisting of a piece of thick heavy fabric (usually with nap or pile).

carpet, carpeting, rug

Meaning : சிறிய கம்பளம்

Example : துறவி தன்னுடைய குடிசையில் கம்பளம் விரித்து உட்கார்ந்திருக்கிறான்

Synonyms : கம்பளி, தாவளி


Translation in other languages :

छोटा कम्बल।

संतजी अपनी कुटिया में कमली ओढ़कर बैठे हुए हैं।
कमरी, कमली, कामली

Meaning : ஏதாவது ஒரு பெரிய அல்லது மரியாதைக்குரிய விருந்தினரின் வழியில் விரிக்கப்படும் ஒரு விரிப்பு

Example : மகாத்மாஜி மென்மையான நடைபாவாடை நடந்து மண்டபத்திற்கு சென்றார்

Synonyms : நடைபாவாடை


Translation in other languages :

वह बिछौना जो किसी बड़े या पूज्य आगंतुक के मार्ग में बिछाया जाता है।

महात्माजी ने मलमली पाँवड़े से होकर मंडप में प्रवेश किया।
पाँवड़ा, पामड़ा, पावँड़ा

Meaning : குறைந்த விலையுடைய விரிப்பு

Example : அறையில் கம்பளம் விரிக்கப்பட்டு இருந்தது


Translation in other languages :

कम दाम का सादा गलीचा।

कमरे में गीठम बिछा हुआ था।
गीठम