Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word கனை from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

கனை   வினைச்சொல்

Meaning : விலங்குகளில் முக்கியமாக குதிரையின் இருமலைக் குறிப்பது

Example : என்னுடய குதிரை இன்று காலையிலிருந்தே கனைத்துக் கொண்டிருக்கிறது


Translation in other languages :

पशुओं विशेषकर घोड़े का खाँसना।

मेरा घोड़ा आज सुबह से ही धाँस रहा है।
धाँसना

Meaning : ஒட்டகம் கத்துவது

Example : ஒட்டகம் விட்டுவிட்டு கனைத்துக் கொண்டிருந்தது


Translation in other languages :

ऊँट का बोलना।

ऊँट बैठे-बैठे बलबला रहा था।
बलबलाना

Meaning : குதிரையின் சத்தம்

Example : இன்று குதிரை மிகவும் அதிகமாக கனைத்துக் கொண்டே இருக்கிறது


Translation in other languages :

घोड़े का बोलना।

आज घोड़ा बहुत हिनहिना रहा है।
हिनहिनाना

Make a characteristic sound, of a horse.

neigh, nicker, whicker, whinny

Meaning : ஒருவரை எச்சரிப்பதற்காக தொண்டையிலிருந்து கரகரவென்ற சத்தத்தை வெளியிடுவது

Example : ஆசிரியரைப் பார்த்து அவன் கனைத்தான்

Synonyms : செருமு


Translation in other languages :

दूसरे को सावधान करने के लिए गले से खरखराहट का शब्द पैदा करना।

प्राध्यापक को देखते ही उसने खखारा।
खँखारना, खखारना