Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word கனிந்த from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

கனிந்த   பெயரடை

Meaning : சில வகைக் காய்கள் உண்பதற்கு ஏற்ற வகையில் முற்றி இனிப்புச் சுவை மிகுந்த நிலை அடைதல்.

Example : அவன் பழுத்த மாம்பழம் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறான்

Synonyms : சிவந்த, பழுத்த


Translation in other languages :

फलों आदि के संबंध में, वृक्षों में लगे रहने की दशा में अथवा उनसे तोड़ लिए जाने पर किसी विशिष्ट क्रिया से इस प्रकार कोमल, पुष्ट और स्वादिष्ट हुआ कि खाने के योग्य हो।

वह पका आम खा रहा है।
तैयार, पका, पक्व, परिपक्व

Fully developed or matured and ready to be eaten or used.

Ripe peaches.
Full-bodied mature wines.
mature, ripe

Meaning : மிகவும் இலேசாக அழுத்தினாலும் அழுந்தக்கூடிய

Example : இது மிருதுவான மாம்பழம் ஆகும்

Synonyms : இளகிய, இளகியிருக்கும், தொளதொளப்பான, மிருதுவான


Translation in other languages :

बहुत थोड़े दबाव से दब जाने वाला।

यह पिलपिला आम है।
गुलगुला, नरम, नर्म, पिलपिल, पिलपिला, पोला, फप्फस

Yielding readily to pressure or weight.

soft