Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word கனம் from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

கனம்   பெயர்ச்சொல்

Meaning : மற்றவர்களுக்கு உபயோகமற்று இருக்கும் நிலை

Example : வேலை இல்லாத மனிதன் இந்த பூமிக்கு சுமை.

Synonyms : சுமை, பாரம்


Translation in other languages :

किसी की जिम्मेदारी बनकर रहने तथा उसके लिए कुछ उपयोगी न होने की अवस्था।

कर्महीन व्यक्ति पृथ्वी पर भार हैं।
आभार, बोझ, बोझा, भार

An onerous or difficult concern.

The burden of responsibility.
That's a load off my mind.
burden, encumbrance, incumbrance, load, onus

Meaning : பாரமாக இருக்கின்ற நிலை

Example : இந்தப் பொருளின் கனம் மிகவும் அதிகம்.

Synonyms : எடை, நிறை, பாரம்


Translation in other languages :

भारयुक्त होने की अवस्था या भाव।

भारीपन के कारण वह इस वस्तु को उठा नहीं सका।
गरिमा, गुरुता, गुरुताई, गुरुत्व, भारीपन

The property of being comparatively great in weight.

The heaviness of lead.
heaviness, weightiness

Meaning : அதிக கனம்.

Example : நான் நூறு கிலோவிற்கு அதிகமான சுமையை தூக்க முடியாது

Synonyms : சுமை, பளு, பாரம்


Translation in other languages :

वह जो किसी पर लदा हो या लादा जाता हो।

मैं सौ किलो से अधिक बोझ उठा सकता हूँ।
बोझ, भार

Weight to be borne or conveyed.

burden, load, loading

Meaning : ஒரு பொருளுக்கான எடையைத்தரும் பரிமாணம்.

Example : அவன் மிகவும் பருமன் உடலை பெற்றுள்ளான்

Synonyms : பருமன்


Translation in other languages :

मोटे होने की अवस्था या भाव।

अधिक मोटापे के कारण अखिलेश को उठने-बैठने में परेशानी होती है।
मुटाई, मुटापा, मोटाई, मोटापन, मोटापा, स्थूलता

More than average fatness.

corpulency, fleshiness, obesity