Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word கத்து from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

கத்து   வினைச்சொல்

Meaning : கத்துவதில் ஈடுபடுவது

Example : நான் என்ன செவிடா எதற்கு இவ்வளவு கத்துகிறாய் ?


Translation in other languages :

चिल्लाने में प्रवृत करना।

बहरे हो क्या ? इतना क्यों चिल्लवा रहे हो?
चिलवाना, चिल्लवाना

Meaning : கத்தும் வேலையை மற்றவர்கள் மூலமாக செய்வது

Example : தாகூர் வயலில் மேய்ந்துக் கொண்டிருந்த காளையை கத்திக் கூப்பிட்டான்

Synonyms : கூவு


Translation in other languages :

हाँकने का काम दूसरे से कराना।

ठाकुर ने खेत चर रही भैंस को मंगरु से हँकवाया।
हँकवाना, हँकाना

Meaning : வலி, பயம், கோபம் போன்றவற்றால் அலறுதல்; பெரும் குரல் எழுப்புதல்.

Example : நீ என்னிடம் கத்தாதே

Meaning : கரகரவென சத்தம் கொடுப்பது

Example : காலையிலிருந்தே காக்கா கத்திக்கொண்டே இருக்கிறது

Synonyms : கரை


Translation in other languages :

कर्कश शब्द करना।

सुबह से कौए करार रहे हैं।
करारना, क़रारना

Meaning : உரத்த குரலுடன் அலறுதல்.

Example : ஓநாயைப் பார்த்து ஆடுமேய்ப்பவன் கத்தினான்

Synonyms : கதறு


Translation in other languages :

विपत्ति आदि के समय या ऐसे ही जोर से बोलना या आवाज करना।

भेड़िये को देखकर गड़ेरिया चिल्लाया, बचाओ-बचाओ, भेड़िया आ गया।
अललाना, अल्लाना, चिल्लाना, चीखना, शोर करना, शोर मचाना, हल्ला करना, हल्ला मचाना

Make loud and annoying noises.

racket

Meaning : தவளை கத்துவது

Example : கிணற்றில் தவளை கத்திக் கொண்டிருக்கிறது


Translation in other languages :

मेंढक का बोलना।

कुएँ में मेंढक टर्रा रहे हैं।
टरटराना, टर्र टर्र करना, टर्र-टर्र करना, टर्रटर्राना, टर्राना

Utter a hoarse sound, like a raven.

croak, cronk

Meaning : பூனை மியாங் - மியாங் என சத்தமிடுவது

Example : பூனை கத்திக்கொண்டிருக்கிறது


Translation in other languages :

बिल्ली आदि का घुरघुर शब्द करना।

बिल्ली घुरघुरा रही है।
घुरघुराना, घुर्रघुराना

Indicate pleasure by purring. Characteristic of cats.

make vibrant sounds, purr