Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word கத்தரிக்கோல் from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

கத்தரிக்கோல்   பெயர்ச்சொல்

Meaning : இரண்டு சம நீள உலோகம் பட்டைகளைக் குறுக்கில் ஒன்றின் மேல் ஒன்றாக வைத்து இணைத்து அவற்றின் கூர்மையான உட்பகுதியால் துணி முதலியவற்றை வெட்டப் பயன் படுத்தும் ஒரு கருவி.

Example : இந்த கத்தரிக்கோலில் முனை நன்றாக இல்லை


Translation in other languages :

बाल,कपड़े आदि कतरने का एक औज़ार।

इस कैंची में धार नहीं है।
कतरनी, कर्तनी, कैंची, पत्रपाली

An edge tool having two crossed pivoting blades.

pair of scissors, scissors

Meaning : பெரிய கத்தரிக்கோல்

Example : தோட்டக்காரன் கத்தரிக்கோலினால் செடிகளின் மெல்லிய - மெல்லிய கிளைகளை வெட்டுகிறான்


Translation in other languages :

बड़ी कैंची।

माली कैंचे से पौधों की पतली-पतली डालियाँ काट रहा है।
कैंचा