Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word கண்ணில் பூ விழுதல் from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

கண்ணில் பூ விழுதல்   பெயர்ச்சொல்

Meaning : வெண்படலத்தின் முன்னே படர்ந்திருக்கும் ஒரு சவ்வு

Example : கண் பூவிழுதலால் கண்களில் சவ்வு படர்ந்து போகிறது

Synonyms : கண்புரை, கேட்ராக்ட்


Translation in other languages :

मोतियाबिंद में पुतली के आगे पड़ी हुई झिल्ली।

मोतियाबिंद में आँखों में जाला पड़ जाता है।
कैटारेक्ट, जाला

Meaning : கண்ணில் விழும் வெள்ளைப் புள்ளி

Example : கண்ணில் பூ விழுதல் ஒரு சிலருக்கே ஏற்படும்.


Translation in other languages :

एक नेत्र रोग जिसमें पुतली के ऊपर सफेद दाग या छींटा सा पड़ जाता है।

उसके आँख में फूला पड़ गया है।
अर्म, ढेंढर, पुष्पक, फुल्ला, फूला, फूली, शुक्र