Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word கண்ணாமூச்சு from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

கண்ணாமூச்சு   பெயர்ச்சொல்

Meaning : கண்ணைப் பொத்திப் பிறர் ஒளிந்து கொள்ள நேரம் தந்து பின்னர் ஒளிந்து கொண்டவர்களை கண்டுபிடிக்கும் சிறுவர் விளையாட்டு.

Example : குழந்தைகள் முற்றத்தில் கண்ணாமூச்சு விளையாடுகிறார்கள்


Translation in other languages :

A game in which a child covers his eyes while the other players hide then tries to find them.

hide and go seek, hide-and-seek