Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word கண்ணாடி from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

கண்ணாடி   பெயர்ச்சொல்

Meaning : உருவத்தைப் பிரதிபலிக்கக் கூடிய வகையில் பாதரசம் பூசப்பட்ட பின் பகுதியையும் வழுவழுப்பான முன் பகுதியையும் கொண்ட தட்டையான பொருள்.

Example : சில பெண்கள் தன்னுடைய கைப்பையில் கண்ணாடி வைத்திருப்பார்கள்


Translation in other languages :

वह शीशा जिसमें मुँह आदि देखते हैं।

कुछ लड़कियाँ अपने पर्स में दर्पण रखती हैं।
अदर्श, आइना, आईना, आदर्श, आबगीन, आरस, आरसी, दरपन, दर्पण, मंकुर, शीशा

Polished surface that forms images by reflecting light.

mirror

Meaning : ஒளி ஊடுருவக்கூடியதும் எளிதில் உடையக்கூடியதுமான ஒரு பொருள்

Example : கண்ணாடி குவளை கீழே விழுந்து உடைந்து விட்டது


Translation in other languages :

A brittle transparent solid with irregular atomic structure.

glass