Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word கண்டுபிடிக்கப்பட்ட from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

Meaning : கண்டுபிடித்த

Example : விவசாயிகளுக்கு விவசாய நிபுணர்களின் மூலமாக கண்டுபிடித்த விவசாய உபகரணங்களினால் மிகவும் பலன் கிடைக்கிறது

Synonyms : கண்டறிந்த, கண்டுபிடித்த


Translation in other languages :

आविष्कार किया हुआ।

किसानों को कृषि वैज्ञानिकों द्वारा आविष्कारित कृषि-उपकरणों से बहुत फायदा हुआ है।
आविष्कारित, प्रवर्तित, प्रवर्त्तित

Meaning : ஒன்றைக் கண்டுபிடித்தது அல்லது கண்டுபிடிக்கப்பட்டது

Example : ஒவ்வொரு நாளும் புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட இயந்திரங்கள் நம் வாழ்க்கைக்கு மிகவும் வசதியைக் கொடுக்கிறது

Synonyms : ஆய்ந்தறியப்பட்ட, கண்டறியப்பட்ட, தேடியறியப்பட்ட


Translation in other languages :

जिसका आविष्कार किया गया हो या हुआ हो।

नित नए आविष्कृत यंत्र हमारे जीवन को अत्यन्त सुविधाभोगी बनाते जा रहे हैं।
आविष्कृत