Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word கண்டவலயம் from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

கண்டவலயம்   பெயர்ச்சொல்

Meaning : கழுத்தில் அணியக்கூடிய ஒரு நகை

Example : ரீதாவின் கழுத்தில் நெக்லஸ் அழகாக இருக்கிறது

Synonyms : அட்டிகை, அட்டியல், அரும்புசரம், கண்டசரம், கண்டமாலை, கண்டாரம், கண்டிகை, நெக்லஸ்


Translation in other languages :

गले में पहनने का एक आभूषण।

शीला गलसिरी पहनना पसंद करती है।
गलसिरी

गले में पहनने का एक गहना।

रीता के गले में चंपाकली सुशोभित है।
चंपाकली, चम्पाकली, जवादानी

Jewelry consisting of a cord or chain (often bearing gems) worn about the neck as an ornament (especially by women).

necklace

Meaning : கழுத்தில் அணியக்கூடிய ஒரு ஆபரணம்

Example : என்னுடைய பாட்டி வெள்ளியிலான அட்டிகையை எப்போதும் அணிந்திருக்கிறாள்

Synonyms : அட்டிகை, அட்டியல், அரும்புரசம், கண்டசரம், கண்டாரம், கண்டிகை, சண்டமாலை, நெக்லஸ்


Translation in other languages :

गले में पहनने का एक गहना।

मेरी नानी चाँदी की हँसली हमेशा पहने रहती हैं।
हँसली, हँसुली, हंसली, हंसुली

Jewelry consisting of a cord or chain (often bearing gems) worn about the neck as an ornament (especially by women).

necklace

Meaning : இதில் பெரிய பெரிய மணிகள் தொங்கும் கழுத்தில் அணியக்கூடிய ஒரு ஆபரணம்

Example : சியாமின் கழுத்தில் நெக்லஸ் அழகாக இருக்கிறது

Synonyms : அட்டிகை, அட்டியல், அரும்புச்சரம், கண்டசரம், கண்டமாலை, கண்டாரம், கண்டிகை, நெக்லஸ்


Translation in other languages :

गले का एक गहना जिसमें बड़े-बड़े मनके होते हैं।

श्याम के गले में कंठा सुशोभित है।
कंठा, कण्ठा

Jewelry consisting of a cord or chain (often bearing gems) worn about the neck as an ornament (especially by women).

necklace

Meaning : கழுத்திலுள்ள ஒரு ஆபரணம்

Example : மோகன் நகைக்கடையிலிருந்து ஒரு நெக்லஸ் வாங்கினான்

Synonyms : அட்டிகை, அட்டியல், அரும்புச்சரம், கண்டசரம், கண்டமாலை, கண்டாரம், கண்டிகை


Translation in other languages :

गले का एक आभूषण।

मोहन ने आभूषण की दुकान से एक कंठश्री खरीदी।
कंठश्री, कण्ठश्री

Jewelry consisting of a cord or chain (often bearing gems) worn about the neck as an ornament (especially by women).

necklace

Meaning : இரத்தினக்கல் பதிக்கப்பட்ட ஒரு கழுத்து ஆபரணம்

Example : கண்டமாலை அட்டிகை போல இருக்கிறது

Synonyms : அட்டிகை, அட்டியல், அரும்புசரம், கண்டசரம், கண்டமாலை, கண்டாரம், கண்டிகை


Translation in other languages :

गले का एक गहना जिसके बीच में कोई नग जड़ा होता है।

झपिया हँसुली की तरह की होती है।
झपिया

Jewelry consisting of a cord or chain (often bearing gems) worn about the neck as an ornament (especially by women).

necklace