Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word கண்காட்சி from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

கண்காட்சி   பெயர்ச்சொல்

Meaning : பெரும்பாலும் ஒரே வகையைச் சேர்ந்த பொருள்களைக் குறிப்பிட்ட நாட்களுக்கு மட்டும் பொதுமக்களின் பார்வைக்காக அல்லது விற்பனைக்கு வைக்கும் தற்காலிக ஏற்பாடு.

Example : இங்கே கைவினைப் பொருட்களின் கண்காட்சி வைக்கப்பட்டுள்ளது


Translation in other languages :

लोगों को दिखलाने के लिए तरह-तरह की चीजें एक जगह रखने की क्रिया।

यहाँ हस्तशिल्प की प्रदर्शनी लगी हुई है।
नुमाइश, प्रदर्शनी

A collection of things (goods or works of art etc.) for public display.

exhibition, expo, exposition