Meaning : அலுவலகத்தில் அல்லது தொழில் நிறுவனத்தில் பண வரவுசெலவுக் கணக்கைக் கவனிக்கும் பணியைச் செய்வார்.
Example :
ராமகிருஷ்ணன் ஸ்டேட் வங்கியில் கணக்கர் பணியாற்றுகின்றார்
Translation in other languages :
वह कर्मचारी जो आय-व्यय आदि का हिसाब लिखता या रखता हो।
रामकृष्णजी स्टेट बैंक में लेखाकार हैं।