Meaning : ஒரு திரவப்பொருள் கெட்டியாகி கட்டியாகிப் போதல்
Example :
சாதம் இவ்வளவு குழைந்து போய்விட்டது அதனால் கட்டியாகிவிட்டது
Translation in other languages :
Meaning : சூட்டினால் தோல் நோய் எழும் நீர்க்கட்டி
Example :
கொப்புளத்தின் காரணத்தினால் மோகனின் உடல்கள் மீது கொப்புளம் காணப்பட்டது
Synonyms : கொப்புளம்
Translation in other languages :
Meaning : கட்டி
Example :
எவ்வளவு மருந்து சாப்பிட்ட போதும் அவனுடைய கட்டி சரியாகவில்லை.
Translation in other languages :
Meaning : கட்டி
Example :
அவன் கை முழுவதும் கட்டி உள்ளது