Meaning : இன்றியமையாத தேவை.
Example :
அவன் அவசியமான வேலைக்காக நகரத்திற்கு சென்றான்
Synonyms : அவசியமான, முக்கியமான
Translation in other languages :
Meaning : மாறாத திடம் அல்லது நெகிழாத பிடிப்பு
Example :
நான் நிச்சயித்த நேரத்தில் தங்களை சந்திக்கிறேன்
Synonyms : உறுதியான, கண்டிப்பான, நிச்சயமான
Translation in other languages :
Planned or scheduled for some certain time or times.
The scheduled meeting.