Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word கட்டாயப்படுத்து from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

கட்டாயப்படுத்து   வினைச்சொல்

Meaning : ஒருவரை ஒரு வேலையில் பலவந்தமாக ஈடுபடச்செய்தல்

Example : எனக்கு மனம் இல்லாவிட்டாலும் ராமன் என்னை இந்த வேலைக்கு கட்டாயப்படுத்துகிறான்

Synonyms : நிர்பந்தப்படுத்து, பலவந்தப்படுத்து


Translation in other languages :

किसी को किसी काम में जबरदस्ती शामिल करना।

मेरा मन न होने पर भी राम ने मुझे इस काम में घसीटा।
घसीटना

Force into some kind of situation, condition, or course of action.

They were swept up by the events.
Don't drag me into this business.
drag, drag in, embroil, sweep, sweep up, tangle

Meaning : சூழ்நிலைக்கு ஏற்ப நடக்க வேண்டிய கட்டாயம்

Example : பள்ளிகளில் சீருடை அணியுமாறு மாணவர்களை வலியுறுத்தியது.

Synonyms : வலியுறுத்து


Translation in other languages :

किसी के न चाहते हुए भी भार या दायित्व आदि उस पर रखना।

उसने जाने से पहले अपना सारा काम मुझ पर थोप दिया।
ठेल देना, ठेलना, डालना, थोपना, मत्थे मढ़ना, लादना

To force onto another.

He foisted his work on me.
foist

Meaning : தன்னுடைய விருப்பப்படி வேலை செய்யாமல் இக்கட்டான நிலைமையில் இருப்பது

Example : நான் உங்களை வேலைக்காக கட்டாயப்படுத்துகிறேன்

Synonyms : கட்டாயத்திற்குள்ளாக்கு, நிர்பந்ததிற்குள்ளாக்கு, நிர்ப்பந்தப்படுத்து


Translation in other languages :

ऐसी अवस्था में होना कि अपनी इच्छानुसार काम न कर पाना।

मैं आपका काम करने के लिए मजबूर हूँ।
बाध्य होना, बेबस होना, मजबूर होना, मज़बूर होना, लाचार होना, विवश होना