Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word கட்டணமில்லாத from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

கட்டணமில்லாத   பெயரடை

Meaning : ஒன்றின் மேல் கட்டணம் இல்லாதது

Example : இந்த மருத்துவமனையில் எல்லா சிகிச்சையும் கட்டணமில்லாத வகையில் நடக்கிறது

Synonyms : இலவசமான, கட்டணமற்ற, கட்டணம்அற்ற, கட்டணம்இல்லாத


Translation in other languages :

जिस पर शुल्क न लगे।

इस अस्पताल में सारी सुविधाएँ निःशुल्क उपलब्ध हैं।
निःशुल्क, निशुल्क, निश्शुल्क, बिना मूल्य, मुफ़्त, मुफ्त

Costing nothing.

Complimentary tickets.
Free admission.
complimentary, costless, free, gratis, gratuitous

Meaning : ஒன்றை பயன்படுத்திக் கொள்வதற்கு, ஒரு செயலைச் செய்ய அனுமதிக்கப்படுவதற்கு அல்லது சேவையைப் பெறுவதற்குச் செலுத்தும் தொகை இல்லாத நிலை.

Example : எங்களுடைய பகுதியில் கட்டணமில்லா கல்வி வழங்கப்படுகிறது

Synonyms : கட்டணமற்ற, கட்டணமில்லா


Translation in other languages :

बिना वेतन के काम करनेवाला।

हमारे क्षेत्र में आज भी कुछ ऐसे प्राथमिक विद्यालय हैं जहाँ के शिक्षक अवैतनिक हैं।
अवैतनिक, निर्वेतन

Not paying a salary.

An uncompensated federal post.
uncompensated, unsalaried