Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word கடைவீதி from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

கடைவீதி   பெயர்ச்சொல்

Meaning : துணிக்கடைகள் இருக்கும் ஒரு கடைவீதி

Example : இந்த கடைவீதியில் பெரிய பெரிய துணிக்கடைகள் இருக்கின்றன

Synonyms : அங்காடி, கடைத்தெரு, கூலம், பஜார்


Translation in other languages :

वह बाजार जिसमें बजाजों या कपड़े वालों की दुकानें हों।

इस बजाजे में कपड़े की बड़ी-बड़ी दुकानें हैं।
बज़ाज़ा, बजाजा

Meaning : கடைகள் அதிகம் உள்ள பகுதி.

Example : அவன் சாமான் வாங்க கடைவீதிக்குச் சென்றான்

Synonyms : கடைத்தெரு


Translation in other languages :

वह स्थान जहाँ तरह-तरह की चीज़ें खरीदी या बेची जाती हैं।

वह कुछ सामान खरीदने के लिए बाजार गया है।
पण्य, फड़, फर, बजार, बाज़ार, बाजार, मार्केट

A street of small shops (especially in Orient).

bazaar, bazar

Meaning : பொருள்கள் விற்கும் இடம்

Example : சந்தையில் காய்கறிகள் மற்றும் பழங்கள் விற்பனைச் செய்யப்பட்டன.

Synonyms : சந்தை கடைத்தெரு


Translation in other languages :

वह दुकान जहाँ पर परचून का सामान मिलता है।

उसने परचून दुकान से गरम मसाला खरीदा।
किराना दुकान, किराना दूकान, परचून दुकान, परचून दूकान

A marketplace where groceries are sold.

The grocery store included a meat market.
food market, grocery, grocery store, market