Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word கடுமை from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

கடுமை   பெயர்ச்சொல்

Meaning : ஒன்றின் விளைவாக அனுபவிக்கும் துன்பம்

Example : இந்திய மக்களை ஆங்கிலேயர்கள் மிகவும் கொடுமைப்படுத்தினர்

Synonyms : குரூரம், கொடுமை, கொடூரம், துன்பம்


Translation in other languages :

Cruel or inhumane treatment.

The child showed signs of physical abuse.
abuse, ill-treatment, ill-usage, maltreatment

Meaning : குணத்தில் கடுமையான தன்மை

Example : உலர்ந்த மண்ணின் கடுமையை போக்குவதற்கு அதில் தண்ணீர் ஊற்ற வேண்டும்

Synonyms : கடினம்


Translation in other languages :

कठोर होने की अवस्था या भाव।

सूखी मिट्टी की कठोरता को दूर करने के लिए उसमें पानी डालो।
कठोरता, कठोरपन, कड़ाई, कड़ापन, पारुष्य, सख़्ती, सख्ती

The physical property of being stiff and resisting bending.

rigidity, rigidness

Meaning : அழிவு, ஆபத்து, மிகுந்த பயம் போன்றவற்றை ஏற்படுத்தும் தன்மையை உடையது.

Example : கிராமவாசி ப்ளேக்கின் பயங்கரத்தால் பயந்திருந்தான்

Synonyms : பயங்கரம்


Translation in other languages :

भीषण या भयानक होने की अवस्था या भाव।

ग्रामवासी प्लेग की भीषणता से डरे हुए थे।
उग्रता, प्रचंडता, प्रचण्डता, भयंकरता, भयानकता, भीषणता, रुद्रता, रुद्रत्व, रौद्रता, रौद्रत्व, विकरालता, विभीषिका

A quality of extreme unpleasantness.

awfulness, dreadfulness, horridness, terribleness

Meaning : பொறுக்கமுடியாத அளவுக்கு அதிகம்.

Example : அவ்வப்போது காவலர்கள் குற்றவாளிகளிடம் கடுமையாக நடந்து கொள்கிறார்கள்

Synonyms : கோபம்


Translation in other languages :

कठोर या सख़्त व्यवहार।

कभी-कभी पुलिस को अपराधियों के साथ सख्ती बरतनी पड़ती है।
कड़ाई, सख़्ती, सख्ती

A cruel act. A deliberate infliction of pain and suffering.

cruelty, inhuman treatment

Meaning : பொறுக்க முடியாத அளவுக்கு அதிகம்

Example : காவலர்கள் திருடர்களை கடுமையாகத் தாக்கினர்

Synonyms : இரக்கமின்மை, கொடூரம்


Translation in other languages :

कर्कश होने की अवस्था या भाव।

एक बार मुझे भी उनकी कर्कशता का शिकार होना पड़ा था।
कर्कशता, कर्कशत्व

Meaning : கோபம் கொள்ளும் நிலை அல்லது தன்மை

Example : கோபத்தில் கட்டுபாடாக இருப்பது மிக பெரிய விசயம்

Synonyms : ஆக்ரோஷம், ஆங்காரம், கடுப்பு, காட்டம், கொதிப்பு, கோபதாபம், கோபம், சினம், சீற்றம், ருத்ரம், ரெளத்திரம், வெகுளி, வெஞ்சினம், வெம்மை


Translation in other languages :

रुष्ट होने की क्रिया या भाव।

रूठन पर काबू पाना बहुत बड़ी बात होती है।
रूठन

A mood or display of sullen aloofness or withdrawal.

Stayed home in a sulk.
sulk, sulkiness