Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word கடுகடுப்பு from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

கடுகடுப்பு   பெயர்ச்சொல்

Meaning : தொடர்ந்து இருந்துக் கொண்டேயிருக்கும் வலி

Example : குத்துவலியினால் என்னுடைய உயிரே போய்க்கொண்டிருக்கிறது

Synonyms : குத்துளைவு, குத்துவலி, திருகுவலி


Translation in other languages :

रह-रहकर उठनेवाला दर्द।

लगता है टीस से मेरी जान ही निकल जाएगी।
कसक, खलिस, ख़लिस, चबक, चमक, चिक, चिलक, टसक, टीस, ठनक, ररक, हूक

A sudden sharp feeling.

Pangs of regret.
She felt a stab of excitement.
Twinges of conscience.
pang, stab, twinge

Meaning : பொறுத்துக்கொள்ள முடியாத நிலையில் ஏற்படும் கோப உணர்வு.

Example : என்னுடைய பேச்சைக் கேட்டு அவனுக்கு எரிச்சல் வந்ததது

Synonyms : அங்காரம், ஆக்ரோஷம், ஆவேசம், எரிச்சல், கடுப்பு, காட்டம், குரோதம், கொதிப்பு, கோபதாபம், கோபம், சிடுசிடுத்தல், சினம், சீற்றம், மதம், மூர்க்கம், மூர்க்கவெறி, ருத்திரம், ரோஷம், ரௌத்திரம், வீராவேசம், வெறி


Translation in other languages :

खीजने का भाव या वह क्रोध जो मन-ही-मन रहे।

उसकी खीज देखकर सब उसे और चिढ़ाने लगे।
अनख, कुढ़न, खीज, खीझ, खीस, खुंदक, झुँझलाहट, भँड़ास

Agitation resulting from active worry.

Don't get in a stew.
He's in a sweat about exams.
fret, lather, stew, sweat, swither