Meaning : செயலைக் குறிக்கும் போது எளிமையாக அல்லது சுலபமாக இல்லாதது
Example :
கடினமான நேரத்தில் மூளை வேலைச் செய்ய மறுக்கிறது
Translation in other languages :
किसी अनिष्ट घटना से उत्पन्न होने वाली ऐसी स्थिति जिसमें बड़ी हानि हो सकती हो।
संकट में दिमाग काम करना बंद कर देता है।An unstable situation of extreme danger or difficulty.
They went bankrupt during the economic crisis.Meaning : சிரமத்தைத் தருவது.
Example :
அவரை பேச்சில் வெல்வது கடினமான ஒன்று
Meaning : கடினமான,கஷ்டமான
Example :
இந்தக் கடினமான நேரத்தில் நீ எப்படி சிரிக்கிறாய்.
Synonyms : கஷ்டமான
Translation in other languages :
Meaning : சிரமத்தைத் தருவது.
Example :
நாங்கள் கஷ்டமான வழியில் போனோம்
Synonyms : கஷ்டமான
Translation in other languages :
Difficult to analyze or understand.
A complicated problem.Meaning : ஒன்றில் கடுமை மாறாமல் இருப்பதற்காக அதிக கவனம் வைப்பது
Example :
குற்றவாளியின் மீது கடினமான பார்வை இருக்க வேண்டும்
Synonyms : கடுமையான
Translation in other languages :