Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word கடமை from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

கடமை   பெயர்ச்சொல்

Meaning : ஒருவர் தான் இருக்கும் நிலை, வகிக்கும் பதவி முதலியவற்றின் காரணமாகச் செய்ய வேண்டிய பணி ஓர் அரசு, அமைப்பு முதலியன அடிப்படையாக ஆற்ற வேண்டிய பொறுப்பு

Example : எந்த வேலையும் செய்வதற்கு முன்னர் கடமை அவசியம் இருக்க வேண்டும்

Synonyms : பொறுப்பு


Translation in other languages :

वह काम जिसे करना चाहिए या करने योग्य काम।

कुछ भी करने से पूर्व कृत्य और अकृत्य का विचार अवश्य करना चाहिए।
कृत्य

Work that you are obliged to perform for moral or legal reasons.

The duties of the job.
duty

Meaning : ஒருவர் தான் இருக்கும் நிலை, வகிக்கும் பதவி முதலியவற்றின் காரணமாகச் செய்ய வேண்டிய பணி.

Example : தேச சேவை செய்வது நமது எல்லாருடைய கடமையாகும்

Synonyms : பொறுப்பு


Translation in other languages :

ऐसा काम जिसे पूरा करना अपने लिए परम आवश्यक और धर्म के रूप में हो।

देश की सेवा करना हम सबका परम कर्तव्य है।
कर्तव्य, कर्त्तव्य, फर्ज, फ़र्ज़

The social force that binds you to the courses of action demanded by that force.

We must instill a sense of duty in our children.
Every right implies a responsibility; every opportunity, an obligation; every possession, a duty.
duty, obligation, responsibility

Meaning : ஒருவர் தான் இருக்கும் நிலை,வகிக்கும் பதவி முதலியவற்றின் காரணமாகச் செய்ய வேண்டிய பணி அல்லது(ஓர் அரசு,அமைப்பு முதலியன) அடிப்படையாக ஆற்ற வேண்டிய பொறுப்பு .

Example : மக்களை பாதுகாப்பதே அரசின் உண்மையான கடமையாகும்.


Translation in other languages :

किसी जाति, वर्ग, पद आदि के लिए निश्चित किया हुआ कार्य या व्यवहार।

प्रजा की रक्षा करना ही राजा का वास्तविक धर्म है।
कर्तव्य, कर्त्तव्य, धरम, धर्म

Work that you are obliged to perform for moral or legal reasons.

The duties of the job.
duty