Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word கடப்பாரை from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

கடப்பாரை   பெயர்ச்சொல்

Meaning : இடித்தல், நெம்புதல் போன்ற செயல்களுக்குப் பயன்படும் பட்டை முனையும் கொண்டைத் தலையும் உடைய கனத்த இரும்புக் கம்பி.

Example : என் அப்பா கடப்பாரையை வைத்து குழி தோண்டினார்


Translation in other languages :

छोटी कुदाल।

वह कुदाली से नाली साफ कर रहा है।
आखर, कुदाली

A heavy iron tool with a wooden handle and a curved head that is pointed on both ends.

They used picks and sledges to break the rocks.
pick, pickax, pickaxe

Meaning : ஒரு வகையான உளி

Example : கடப்பாரையால் தாதுவை தோண்டியெடுக்கப்படுகிறது

Synonyms : கண்டாலம், கல்லான், கூந்தாலி, விசிகை


Translation in other languages :

एक प्रकार की छेनी।

किर्रा से धातु पर खुदाई की जाती है।
किर्रा