Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word கடன் from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

கடன்   பெயர்ச்சொல்

Meaning : பொருளின் எஜமானனுக்கு பின்பு தீர்க்கப்படும் ஏதாவது ஒரு பொருளின் மதிப்பு

Example : இப்பொழுது துணிவியாபாரி சேட் எனக்கு இரண்டாயிரம் ரூபாய்க்கு கடன் கொடுத்தார்


Translation in other languages :

किसी वस्तु आदि की वह कीमत जो वस्तु के मालिक को बाद में चुकाई जाए।

अभी कपड़ेवाले सेठ का मुझपर दो हजार रुपए उधार है।
उधार, उधारी, कर्ज, कर्जा, देना

Money or goods or services owed by one person to another.

debt

Meaning : வைத்தியத்தின் ஒரு ரசம்

Example : ஆயுர்வேதத்தில் மன்மதன் மருந்தின் முறையில் பயன்படுகிறது

Synonyms : அங்கசன், இரதிகாந்தன்ம்மாரன், உருவிலி, ஐங்கணைக்கிழவன், கந்தர்ப்பன், காமன், கைதைச்சுரிகையன், சம்பரசூதனன், சித்தசன், திங்கட்குடைவோன், திருமகண்மைந்தன், தென்றற்றேரோன், பூமான், பூவாளி, போகன், மகரக்கொடியோன், மதனம், மதிசகன், மனோசன், மனோபவன், மனோபு, மன்மதன், மலர்க்கணையோன், மான்மகன், முரசோன், வசந்தன், வனசம், வில்லி, வேனிலாளி, வேள்


Translation in other languages :

वैद्यक में एक रस।

आयुर्वेद में मकरध्वज दवाई के रूप में प्रयोग होता है।
मकर ध्वज, मकरध्वज, रससिंदूर, हरगौरीरस

Meaning : குறிப்பிட்ட காலத்திற்குள் திருப்பித் தருவதாகக் கூறிப் பெரும் பணம்

Example : அவன் வீடு கட்ட வங்கியிலிருந்து கடன் வாங்கினான்


Translation in other languages :

कहीं से या किसी से ब्याज सहित या बिना ब्याज के वापस करने की बोली पर लिया हुआ धन आदि।

उसने घर बनाने के लिए बैंक से ऋण लिया।
उधार, ऋण, कर्ज, कर्जा, प्रामीत्य, लोन

Money or goods or services owed by one person to another.

debt

Meaning : ஒருவருக்கு மற்றொருவர் கடமைப்பட்டிருப்பது.

Example : இந்து தர்மத்தின் படி தாய்கடன், மூதாதையர்கடன், குருகடன் மற்றும் தேவர்கடன் இவை நான்கும் முக்கியமான கடனாகும்


Translation in other languages :

एक व्यक्ति या संस्था द्वारा दूसरे व्यक्ति या संस्था को दी जाने वाली सेवा।

हिंदू धर्म के अनुसार मातृ-ऋण, पितृ-ऋण, गुरु-ऋण तथा देव-ऋण ये चार मुख्य ऋण हैं।
ऋण

Money or goods or services owed by one person to another.

debt

Meaning : குறிப்பிட்ட காலத்திற்குள் திருப்பித் தருவதாகக் கூறிப் பெறும் பணம் அல்லது கை மாறாக வட்டியுடனோ வட்டி இலலாமலோ தரவேண்டிய பணம்

Example : ராம் புத்தகம் வாங்குவதற்காக என்னிடம் நூறு ரூபாய் கடன் கேட்டான்


Translation in other languages :

किसी से ली गई वह वस्तु, पैसा आदि जो दिए गए समय पर उसको लौटाई जाए।

राम ने पुस्तक खरीदने के लिए मुझसे सौ रुपए उधार लिया।
उसका मुझपर सौ रुपये देना है।
उधार, उधारी, कर्ज, कर्जा, देन, देना

Money or goods or services owed by one person to another.

debt