Meaning : கடக்க செய்வது
Example :
மிகக் கடினத்துடன் நான் இந்த நதியைக் கடந்தேன்
Translation in other languages :
Meaning : ஏரி, நதி, கடல் முதலியவற்றின் ஒரு கரையிலிருந்து மற்றொரு கரைக்கு செல்வது
Example :
நாங்கள் படகின் மூலமாக நதியைக் கடந்தோம்
Synonyms : தாண்டு
Translation in other languages :
किसी बड़ी चीज या तल के भाग को इधर-उधर करना।
नाव आगे बढ़ने के लिए पानी चीरता है।Meaning : கட, வழிச் செல்
Example :
இந்த வருடம் மாணவர்கள் முக்கியப் பாதையில் கடந்து சென்றனர்
Synonyms : வழிச் செல்
Translation in other languages :
कहीं से होकर चलाना या ले जाना।
इस वर्ष झाकियाँ मुख्य मार्ग से होकर निकाली गईं।Meaning : ஏரி, நதி, கடல் போன்றவைகளில் ஒரு கரையிலிருந்து மற்றொரு கரைக்கு செல்லுதல்
Example :
படகோட்டி மூன்றுமணி நேரத்தில் நதியைக் கடந்தார்
Synonyms : கடக்கச்செய்
Translation in other languages :
झील, नदी, समुद्र आदि के एक किनारे से दूसरे तक ले जाना।
नाविक ने तीन घंटे में नदी पार कराई।Meaning : ஒன்றின் குறிப்பிட்ட எல்லை ,பயங்கரம், ஆழம் முதலியவற்றை அறிவது அல்லது அவற்றின் அறிமுகத்தை பெறுவது
Example :
முழுமையான வாழ்க்கையில் எந்தவொரு கலையையும் கடக்க முடியாது
Translation in other languages :
किसी की चरम सीमा, गंभीरता, गहनता आदि का ज्ञान या परिचय प्राप्त करना।
संपूर्ण जीवन में भी कोई किसी एक विद्या का पार नहीं पाता।Meaning : கட
Example :
நாங்கள் சுவாரஸ்யமாக பேசிக்கொண்டே இரண்டு மைல் தூரத்தை கடந்தோம்.
Translation in other languages :
Travel across or pass over.
The caravan covered almost 100 miles each day.Meaning : கழி, கட
Example :
அன்னை தெரசா தன் வாழ்நாள் முழுவதையும் மனித சேவைக்காகவே கழித்தார்
Synonyms : கழி
Translation in other languages :
Meaning : ஒரு பரப்பின் ஒரு பக்கத்திலிருந்து எதிர்ப் பக்கத்தை அடைதல்
Example :
நாங்கள் பள்ளிக்குச் செல்வதற்கு ஒரு சாக்கடையைக் கடக்க வேண்டும்
Synonyms : கடந்துசெல், தாண்டு, துள்ளு
Translation in other languages :