Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word கஞ்சி from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

கஞ்சி   பெயர்ச்சொல்

Meaning : அரிசியில் உருவான ஒரு கஞ்சி

Example : தொழிலாளி கஞ்சி குடித்துக் கொண்டிருக்கிறான்

Synonyms : அன்னசாரம்


Translation in other languages :

चावल से बनी हुई शराब।

मजदूर बोजा पी रहे हैं।
बोजा

Meaning : கஞ்சி

Example : கஞ்சி மிகவும் சத்தானது.


Translation in other languages :

भात पकाने पर निकलने वाला पानी।

माँड़ में पौष्टिक तत्व पाये जाते हैं।
आचाम, झोल, तंडुलांबु, पसाव, पसावन, पीच, मंड, मरवा, मरुआ, मरुवा, माँड़, माँड़ी, मांड़ी, माषरा

Meaning : கொர - கொரப்பாக அரைத்த மொத்தமான தானியம்

Example : அம்மா விலங்குகளுக்கு கஞ்சி வைக்கிறாள்

Synonyms : அன்னசாரம், பிச்சிலம், மகாரசம்


Translation in other languages :

मोटा या दरदरा पीसा हुआ अनाज।

माँ जानवरों के लिए दलिया उबाल रही है।
थूली, दलिया

Meal made from rolled or ground oats.

oatmeal, rolled oats

Meaning : அரைத்த ராகி, அரிசியை கலந்து உருவாக்கிய ஒரு வகை சாறு

Example : கஞ்சி புளிப்பாக இருக்கிறது

Synonyms : காடி


Translation in other languages :

पिसी हुई राई, चावल आदि को घोलकर बनाया हुआ एक प्रकार का रस।

काँजी खट्टी होती है।
अम्लसार, आरनाल, काँजी, कांजी, कुंजल, कुञ्जल, धान्यतुषोद, धान्यमूल, धान्ययानि, धान्ययूष, धान्याम्ल, बज्र, महारस, वज्र, शुक्ता, संधान

Meaning : அன்னத்திலிருந்து எடுத்த சாறு அன்னத்திலிருந்து உருவானது

Example : எல்லையிலுள்ள ஆதிவாசிகள் அரிசியிலுள்ள சாறை சாப்பிடுகின்றனர்

Synonyms : அன்னசாரம், அரிசியிலுள்ள சாறு


Translation in other languages :

अन्न से निकला रस या अन्न से बनी शराब।

बस्तर के आदिवासी चावल के अन्नमल का सेवन करते हैं।
अन्न-मल, अन्नमल