Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word கச்சை from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

கச்சை   பெயர்ச்சொல்

Meaning : பால்கறக்கும் சமயம் பசு, எருமை முதலியவற்றின் கால்களை கட்டும் கயிறு

Example : இடையன் கயிற்றால் பசுவின் இரண்டு பின்னங்கால்களையும் கட்டுகிறான்

Synonyms : இமிழ், இரச்சு, கண்ணி, கயிறு, தாம்பு


Translation in other languages :

दुहते समय गाय, भैंस आदि के पैरों को बाँधने की रस्सी।

ग्वाला नोई से गाय के दोनों पिछले पैर बाँध रहा है।
छाँद, छान, नोइनी, नोई, बंधी

Meaning : சண்டையின் சமயம் யானை குதிரையின் மீது போடக்கூடிய இரும்பிலான காப்புத்தகடு

Example : குதிரை வீரர்கள் குதிரையின் மீது கவசம் அணிந்து போய்க்கொண்டிருக்கின்றனர்

Synonyms : அரணம், அரணி, கங்கடம், கவசம், கவயம், சாலிகை, சுடாரி, தசனம், பண்டனம், பரணம், மெய்புகுகருவி, மேழகம்


Translation in other languages :

लड़ाई के समय हाथी, घोड़ों पर डाली जानेवाली लोहे की झूल।

अश्व सैनिक घोड़ों पर पाखर डाल रहे हैं।
पाखर