Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word கசப்பான from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

கசப்பான   பெயரடை

Meaning : பிடித்தமற்ற பேச்சு

Example : அவனுடைய கசப்பான வார்த்தைகள் அனைவரையும் துக்கத்தில் ஆழ்த்தியது.

Synonyms : பிடித்தமற்ற


Translation in other languages :

जिसकी प्रकृति अच्छी न हो या जो भला न लगे (वचन)।

उसकी कड़वी बोली किसी को अच्छी नहीं लगती।
कटु, कटुक, कड़वा, कड़ुआ, कड़ुवा, तीक्ष्ण, तीखा

Meaning : மிகவும் கசப்பான

Example : லஷ்மி மருத்துவர் கொடுத்த கசப்பான மருந்தை அருந்தினாள்.


Translation in other languages :

जो बहुत ही या अत्यधिक कड़वा हो।

वह रोग से मुक्ति पाने के लिए बहुत कड़वी दवा पीता है।
अति कटु, नीम चढ़ा, बहुत कड़वा, बहुत कड़ुआ

Meaning : ஒன்றை அல்லது ஒருவரை வெறுக்ககூடிய நிலை.

Example : கொலை ஒரு வெறுப்பான குற்றமாகும்

Synonyms : அருவருப்பான, அலுப்பான மனக்கசப்பான, எரிச்சலான, காழ்ப்பான, சலிப்பான, வெறுப்பான


Translation in other languages :

जो घृणा करने के योग्य हो।

भ्रूण-हत्या एक घृणित अपराध है।
अपकृष्ट, अरुचिर, अवद्य, अवमाननी, कुत्सित, घिनौना, घृणास्पद, घृणित, बीभत्स, मकरूह, मक़रूह, रेफ, वीभत्स

Offensive to the mind.

An abhorrent deed.
The obscene massacre at Wounded Knee.
Morally repugnant customs.
Repulsive behavior.
The most repulsive character in recent novels.
abhorrent, detestable, obscene, repugnant, repulsive

Meaning : உணரப்படும் சுவை

Example : வேப்பம்பழம் கசப்பானதாக இருக்கும்


Translation in other languages :

जो स्वाद में उग्र और अप्रिय हो।

नीम कड़ुआ होता है।
अमधुर, कटु, कटुक, कड़वा, कड़ुआ, कड़ुवा, कड़ू, तिक्त