Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word கங்கணம் from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

கங்கணம்   பெயர்ச்சொல்

Meaning : முழங்கையில் அணியும் ஆபரணம்

Example : ராம் தேயி கையங்கி அணிந்திருக்கிறாள்

Synonyms : கடகம், காப்பு, கேயூரம், கையங்கி, கைவங்கி, பரியகம், மகரவாய், வாகுவளயம், வால்வளை


Translation in other languages :

बाँह में पहनने का गहना।

रामदेई टड़िया पहने हुई है।
टँड़ियाँ, टड़िया, टांड़

Meaning : ஒரு வகை ஆபரணம்

Example : வாகுவளையம் தோள்பட்டையில் அணியக்கூடியது

Synonyms : கடகம், காப்பு, கேயுரம், கையணி, தோள்வளை, பரியகம், மகரவாய், வங்கி, வாகுவளையம், வால்வளை


Translation in other languages :

एक प्रकार का गहना।

टंड़िया बाँह में पहनते हैं।
टंड़िया

Meaning : இரும்பிலான வளையல் வடிவ ஒரு பொருள்

Example : அகாலி சீக்கியர் கங்கணத்தை தன்னுடைய தலையில் அணிந்துக்கொண்டார்


Translation in other languages :

लोहे की बनी चूड़ी के आकार की एक वस्तु।

अकाली सिक्ख कंगण को अपने सिर पर धारण करते हैं।
कंगण, कंगन, चूड़ा

Meaning : திருமணத்தின் சமயம் மணமகன் மணமகளின் கையில் கட்டப்படும் ஒரு நூல்

Example : கங்கணம் மணமகனின் வலதுகையில் மேலும் மணமகளின் இடதுகையில் கட்டப்படுகிறது

Synonyms : காப்புநாண்


Translation in other languages :

विवाह के समय वर-वधू के हाथ में बाँधा जानेवाला मंगल धागा।

कंगना वर के दाएँ हाथ में तथा वधू के बाएँ हाथ में बाँधा जाता है।
कँगना, कंकण, कंगना, कौतुक

Meaning : கையில் அணியக்கூடிய ஒரு ஆபரணம்

Example : புது மணப்பெண் கையிலுள்ள கைஅங்கி அழகாக இருக்கிறது

Synonyms : கடகம், காப்பு, கேயூரம், கைஅங்கி, கையணி, கைவங்கி, பரியகம், மகரவாய், வாகுவளயம், வால்வளை


Translation in other languages :

हथेली पर पहनने का एक गहना।

नई दुल्हन की हथेली पर हथनी शोभायमान है।
हथनी

Meaning : மணிக்கட்டில் அணியும் ஆபரணத்தின் ஒரு வகை

Example : ரமேஷின் பாட்டி காப்பு அணிந்திருக்கிறாள்

Synonyms : அருணம், கடிகை, கமைப்பு, காப்பு, கிரந்து


Translation in other languages :

एक प्रकार की पहुँची।

रमेश की दादी चूहादंती पहनी हुई हैं।
चूहादंती