Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word ஓவியம் from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

ஓவியம்   பெயர்ச்சொல்

Meaning : ஏதாவது ஒரு கதை, நாடகம் முதலியவற்றை தெளிவாக விளக்கும் படம்

Example : சித்திரத்தின் உதவியுடன் படிப்பதற்கு குழந்தைகளுக்கு மிக எளிமையாக இருக்கிறது

Synonyms : சித்திரம், படம்


Translation in other languages :

किसी वस्तु की वह प्रतिकृति जो किसी कथन, विवेचन, विवरण, आदि को स्पष्ट करने के लिए उपस्थित की जाए।

चित्र की सहायता से पढ़ाने पर बच्चों को जल्दी समझ में आ जाता है।
चित्र, छबि, छवि

Illustrations used to decorate or explain a text.

The dictionary had many pictures.
pictorial matter, picture

Meaning : வண்ணம் கொண்டு வரைதல்

Example : அவன் ஓவியம் வைரவதில் வல்லவன்.


Translation in other languages :

पेंट से चित्र बनाने की क्रिया।

श्याम पेन्टिंग में लगा है।
चित्रकारी, पेंटिंग, पेन्टिंग

Creating a picture with paints.

He studied painting and sculpture for many years.
painting

Meaning : கோடுகளுகளாலும் வண்ணங்களாலும் உருக்கப்பட்ட ஒரு பொருள்.

Example : இராமனின் படம் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளது

Synonyms : சித்திரம், படம்


Translation in other languages :

रेखाओं या रंगों आदि से बनी हुई किसी वस्तु आदि की आकृति।

कलानिकेतन में मक़बूल फ़िदा हुसैन के चित्रों की प्रदर्शनी लगी हुई है।
आलेख्य, चित्र, तसवीर, तस्वीर

Graphic art consisting of an artistic composition made by applying paints to a surface.

A small painting by Picasso.
He bought the painting as an investment.
His pictures hang in the Louvre.
painting, picture

Meaning : தூரிகை முதலியவற்றால் வரையப்படும் கலையழகு உள்ள படம்.

Example : சித்திரம் வரைய துணி அல்லது தாள்களைப் பயன்படுத்த வேண்டும்

Synonyms : சித்திரம், படம்


Translation in other languages :

वह कपड़ा,कागज आदि जिस पर चित्र चित्रित किए जाते हैं।

चित्रकार चित्रपट पर सुंदर चित्र बना रहा है।
चित्रपट, चित्राधार

A white or silvered surface where pictures can be projected for viewing.

projection screen, screen, silver screen