Meaning : ஒரே வருடம் மட்டுமே இருந்து அழியக்கூடிய ஒரு தாவரம்
Example :
தானியம் ஒருவருடத் தாவரம் ஆகும்
Synonyms : ஒராண்டுத் தாவரம், ஒரு வருட பயிர், ஒருவருடத் தாவரம்
Translation in other languages :
वह वनस्पति जो एक ही वर्ष तक रहकर नष्ट हो जाती हो।
धान एकवर्षीय वनस्पति है।