Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word ஓமகுண்டம் from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

ஓமகுண்டம்   பெயர்ச்சொல்

Meaning : ஹோமத்திற்காக உருவாக்கப்பட்ட பள்ளம்

Example : ஹோமத்திற்காக ஹோமகுண்டத்திற்குள் தீ எரிந்துக் கொண்டிருக்கிறது

Synonyms : அக்கினிகுண்டம், தடம், யாக குண்டம், வேள்விகுண்டம், ஹோம குண்டம்


Translation in other languages :

Meaning : ஒன்றில் யாகம் வளர்ப்பதற்காக தோண்டிய பள்ளம் அல்லது மண் அல்லது உலோகத்திலான பாத்திரம்

Example : ராஜா துருபதனின் மகள் திரௌபதை அக்னிகுண்டத்திலிருந்து வந்தவளாவாள்

Synonyms : அக்னிகுண்டம், தீகுண்டம், யாககுண்டம், வேள்விகுண்டம், ஹோமகுண்டம்


Translation in other languages :