Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word ஓட்டு from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

ஓட்டு   வினைச்சொல்

Meaning : வாகனங்களை செலுத்துதல்.

Example : அவன் தடைப்பட்ட இயந்திரத்தை ஓட்டினான்


Translation in other languages :

गति में लाना या गतिशील करना।

उसने बंद पड़े यंत्र को चलाया।
गत्वरित करना, चलाना, चालित करना, चालू करना

Carry out a process or program, as on a computer or a machine.

Run the dishwasher.
Run a new program on the Mac.
The computer executed the instruction.
execute, run

Meaning : வாகனத்தை இயக்குவது

Example : அவன் பேருந்தை ஓட்டினான்.

Meaning : வாகனத்தை இயக்குவது

Example : அவன் பேருந்தை ஓட்டினான்.


Translation in other languages :

गाड़ी,रथ आदि चलाना।

खाद लदते ही गाड़ीवान ने बैलों को हाँका।
हाँकना

वाहन चलाना या नियंत्रित करना।

वह कार चला रहा है।
चलाना

Operate or control a vehicle.

Drive a car or bus.
Can you drive this four-wheel truck?.
drive

Meaning : ஓட்டும் வேலையை மற்றவர்கள் மூலமாக செய்வது

Example : டிரைவர் குழந்தைகளின் மீது மோதாமல் தன்னுடைய வண்டியை ஓட்டினார்

Synonyms : செலுத்து


Translation in other languages :

चलने का काम दूसरे से कराना।

ड्राइवर ने बच्चों से धक्का दिलवाकर अपनी गाड़ी चलवाई।
चलवाना

Meaning : விலங்குகளை செலுத்துவது அல்லது அகற்றுவதற்காக முன்னே விரட்டுவது அல்லது இங்கும் அங்கும் செலுத்துவது

Example : மேய்ப்பவன் வயலில் மேய்ந்துகொண்டிருந்த காளையை வண்டியில் பூட்டி ஓட்டுவது

Synonyms : செலுத்து


Translation in other languages :

जानवरों को चलाने या हटाने के लिए आगे बढ़ाना या इधर-उधर करना।

खेत चर रहे बैल को चरवाहे ने हाँका।
हाँकना

ஓட்டு   பெயர்ச்சொல்

Meaning : ஜனநாயக முறையில் நடக்கும் தேர்தலில் ஆட்சிப் பொறுப்பு, தலைமைப்பொறுப்பு போன்றவற்றுக்கானவர்களை தாங்களே தேர்ந்தெடுக்க மக்களில் குறிப்பிட்ட வயதிற்கு மேற்பட்டவர்கள் அனைவருக்கும் உள்ள அடிப்படை உரிமை.

Example : இந்த தேர்தலில் அவனுக்கு ஒரு ஓட்டுக் கூட கிடைக்கவில்லை

Synonyms : வாக்கு


Translation in other languages :

निर्वाचन आदि के समय किसी व्यक्ति के पक्ष में दी जाने वाली सम्मति।

इस चुनाव में उसे एक भी वोट नहीं मिलेगा।
मत, वोट

The opinion of a group as determined by voting.

They put the question to a vote.
vote

Meaning : சார்பாளனைத் தேர்ந்தெடுப்பது தொடர்பாக வாக்களிக்கும் செயல்

Example : வாக்களிப்பது ஒருவருடைய உரிமை அதை மிகவும் சிந்தித்து செயல்படவேண்டும்

Synonyms : வாக்கு


Translation in other languages :

प्रतिनिधि के निर्वाचन के संबंध में मत देने की क्रिया या भाव।

मतदान एक ऐसा अधिकार है जिसका उपयोग बहुत ही सोच-समझकर करना चाहिए।
मतदान

ஓட்டு   பெயரடை

Meaning : மேற்கூரையுள்ள

Example : அவனிடம் ஒரு பரம்பரையாக வந்த ஓட்டு வீடு இருந்தது


Translation in other languages :

खपड़ैल का।

उनके पास एक पुश्तैनी खपड़ैला मकान है।
खपड़ैल का, खपड़ैला, खपरैला