Meaning : ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு செல்லுதல்
Example :
அவன் பந்தயத்தில் வேகமாக ஓடினான்.
Translation in other languages :
डर, सुरक्षा, बेहतर परिस्थिति की आशा आदि से किसी स्थान से दूसरे स्थान को जाना।
ग्रामीण लोग जीविकोपार्जन हेतु शहर की ओर भागते हैं।Meaning : இரு இடங்கள், காலகட்டம், தொலைவு அல்லது விஷயங்களுக்கிடையே பரவியுள்ள
Example :
அரசு தூரித தபால்சேவையை காஷ்மீரிலிருந்து கன்னியாகுமரி வரை விரிவுபடுத்தியுள்ளது.
Synonyms : அகலப்படுத்து, நீட்டு, விரிவுபடுத்து
Translation in other languages :
Meaning : ஓடு
Example :
மணி அடித்தவுடன் ரவி வீட்டுக்கு ஓடினான்.
Meaning : மனிதன், விலங்கு ஆகியவை கால்களை வேகமாக முன்னோக்கி எடுத்து வைப்பதன் மூலம் நடப்பதை விட விரைந்து செல்லுதல்.
Example :
ரமேஷ் படிப்பு என்றாலே ஓடுகிறான்
Translation in other languages :
Meaning : ஓடு
Example :
சாட்டையால் அடித்தவுடன் குதிரை ஓடியது.
Translation in other languages :
Move fast by using one's feet, with one foot off the ground at any given time.
Don't run--you'll be out of breath.Meaning : ஒரு முயற்சியில் அங்கும் இங்கும் சுற்றுதல்
Example :
இந்த வேலையைப் பெறுவதற்கு நான் அதிகமாக ஓடினேன்
Translation in other languages :
Meaning : வீட்டிற்கு தெரியாமல் ஓடுதல்
Example :
ஸ்ரீகாந்த் வந்தனாவை இழுத்துக் கொண்டு ஓடினான்.
Translation in other languages :
Meaning : வீடுகளுக்குக் கூரையாகப் பயன்படுத்தும் சிறு பலகை போன்ற சுட்ட மண் துண்டு.
Example :
அந்த பகுதியில் பெரும்பாலும் வீடுகளில் ஓடு போட்டியிருக்கிறார்கள்
Translation in other languages :