Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word ஒழுங்கில்லாத from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

ஒழுங்கில்லாத   பெயரடை

Meaning : அமைப்பில்லாத நிலை.

Example : ராம் ஒழுங்கற்ற அறையை ஒழுங்காக மாற்றினான்

Synonyms : ஏற்றதல்லாத, ஒழுங்கற்ற, ஒழுங்குஅற்ற, ஒழுங்குஇல்லாத, சரியற்ற, சரியில்லாத, முறையற்ற, முறையில்லாத


Translation in other languages :

जो व्यवस्थित न हो।

श्याम अव्यवस्थित कमरे को व्यवस्थित कर रहा है।
अनवस्थ, अव्यवस्थित, अस्त-व्यस्त, अस्तव्यस्त, व्यवस्थाहीन

Lacking order or methodical arrangement or function.

A disorganized enterprise.
A thousand pages of muddy and disorganized prose.
She was too disorganized to be an agreeable roommate.
disorganised, disorganized

Meaning : ஒழுக்கமில்லாத

Example : நீ ஒழுங்கில்லாத ஏன் நடந்துக் கொள்கிறாய்?


Translation in other languages :

(of persons) lacking in refinement or grace.

bounderish, ill-bred, lowbred, rude, underbred, yokelish

Meaning : சீர்கேடு அல்லது பழுதான நிலையை அடைதல்

Example : அவன் ழழுதடைந்த இயந்திரத்தை சரிசெய்து கொண்டிருந்தான்

Synonyms : இயல்பற்ற, கெட்டுப்போன, பழுதடைந்த


Translation in other languages :

जिसमें किसी प्रकार का विकार हो गया हो।

कारीगर बिगड़ी मशीन को सुधार रहा है।
अपभ्रंश भाषा का स्थान प्राकृत तथा आधुनिक भाषा के बीच में है।
अपभ्रंश, अपभ्रंशित, अबतर, अयातयाम, बिगड़ा, विकारग्रस्त, विकारयुक्त, विकारी, विकृत, विद्रूप

Harmed or injured or spoiled.

I won't buy damaged goods.
The storm left a wake of badly damaged buildings.
damaged

Meaning : ஒன்று விதிமுறைகள்,சாஸ்திரங்களின் ஏற்பாடு அல்லது மரியாதையில்லாமல் இருப்பது அல்லது அதற்கெதிராக இருப்பது

Example : ஒழுங்கற்ற செயல்களின் பலன் நன்றாக இருப்பதில்லை

Synonyms : அலங்கோலமான, ஒழுங்கற்ற


Translation in other languages :

जो विधानों, शास्त्रों आदि की व्यवस्था या मर्यादा से रहित हो या उनके विपरीत हो।

अव्यवस्थित कार्यों के परिणाम अच्छे नहीं होते हैं।
अमर्याद, अव्यवस्थित, बेमर्याद