Meaning : ஓரிடத்தை ஒளியால் நிரப்புவது
Example :
பொழுது சாயும் பொழுதே மெழுகுவர்த்திகளை ஏற்றி வைத்து வீடுகளில் ஒளிவீசச் செய்கின்றனர்
Synonyms : ஒளிவீசு, பிரகாசி, வெளிச்சம்கொடு
Translation in other languages :
किसी स्थान को प्रकाश से भर देना।
दिन ढलते ही बत्तियाँ जलाकर घरों में प्रकाश करते हैं।