Meaning : ஒன்றில் அல்லது ஒருவரிடம் இயால்பாக வெளிபடும் பிரகாசம்.
Example :
காந்தியின் ஒளிமையமான கண்கள் அனைவரையும் ஈர்த்தது
Synonyms : பிரகாசமான, பிரகாசமுள்ள
Meaning : பளிச்சென்ற வெளிச்சம்.
Example :
இது பிரகாசமான அறை
Synonyms : பிரகாசமான
Translation in other languages :
प्रकाश से भरा हुआ या प्रकाश से पूर्ण।
यह कमरा प्रकाशयुक्त है।Having lots of light either natural or artificial.
The room was bright and airy.Meaning : பளிச்சென்ற வெளிச்சமான நிலை.
Example :
துறவிகள் கண்கள் ஒளிமையமானதாக இருக்கும்
Synonyms : பிரகாசமான
Translation in other languages :
जो तेज से भरा हुआ या मंडित हो।
संत का ललाट तेजोमंडित है।