Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word ஒலி from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

ஒலி   வினைச்சொல்

Meaning : ஒலிக்க செய்யும் வேலையை மற்றவர்கள் மூலம் செய்வது

Example : ஆசிரியர் வேலையாள் மூலமாக மணி அடித்தார்

Synonyms : அடி, ஓசையூட்டு, வாசி


Translation in other languages :

बजाने का काम दूसरे से कराना।

प्राध्यापक ने चपरासी से घंटा बजवाया।
बजवाना

Meaning : ஒருவர் மூலமாக ஒன்றை உச்சரிக்கச் செய்வது

Example : ஆசிரியர் குழந்தைகளை கடினமான வார்த்தைகளை மறுபடியும் உச்சரிக்கக் கூறினார்

Synonyms : உச்சரி, சொல்லு


Translation in other languages :

किसी से कुछ उच्चारण करवाना।

शिक्षक ने बच्चों से कठिन शब्दो को दुबारा उचरवाया।
उचरवाना, उचराना

Meaning : கடிகாரத்தின் முட்கள் எழுப்பும் ஓசை

Example : இப்பொழுது நான்கு மணிக்கான அலாரம் அடிக்கிறது

Synonyms : அடி, ஓசை


Translation in other languages :

घड़ी का समय बताना।

अभी चार बजे हैं।
बजना

Indicate (a certain time) by striking.

The clock struck midnight.
Just when I entered, the clock struck.
strike

ஒலி   பெயர்ச்சொல்

Meaning : மரம், உலோகத்திலான சிறந்த வடிவத்தையுடைய அல்லது அனைத்து ஸ்வரங்களிலிருந்து வருகிற ஒரே விதமாகவும் மற்றொரு சாதனங்களை இசைப்பதற்கு பயன்படுவதற்காக உருவான சங்கீதம்

Example : பிர்ஜீ மகாராஜ் எங்களுடைய சலங்கை ஒலியைக் கேட்டார்


Translation in other languages :

लकड़ी, धातु आदि के विशिष्ट आकार के टुकड़ों अथवा सब स्वर उत्पन्न करनेवाले एक ही तरह के दूसरे साधनों को बाजे के रूप में प्रयुक्त करने पर उत्पन्न संगीत।

बिरजू महाराज ने हमें घुँघरू तरंग सुनाई।
तरंग

Meaning : ஓலை எழுப்புதல்.

Example : நாயணத்தை சுண்டுவதால் வரும் ஒலி வித்திசாமாக இருக்கும்

Synonyms : சத்தம்


Translation in other languages :

एक अभिलाक्षणिक या स्वभावगत ध्वनि।

मेरा हृदय प्रभु-प्रेम की झंकार से झंकृत हो रहा है।
उसकी बातों में सच्चाई की झंकार है।
झंकार, झनकार

A characteristic sound.

It has the ring of sincerity.
ring

ஒலி   பெயரடை

Meaning : ஓசை எழுப்புதல்

Example : சங்கின் ஒலி நான்கு பக்கமும் கேட்கிறது

Synonyms : சத்தம்


Translation in other languages :

गूँजा हुआ।

शंख का प्रतिध्वनित स्वर चारों ओर फैल गया।
अनुनादित, गुंजरित, गुंजायमान, प्रतिध्वनित