Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word ஒற்றர் from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

ஒற்றர்   பெயர்ச்சொல்

Meaning : உளவு வேலையில் ஈடுபடுபவர்.

Example : ஒற்றன் இரகசியம் முழுவதையும் சொல்லிவிட்டான்

Synonyms : உளவாளி, ஒற்றன்


Translation in other languages :

भेद या भीतरी रहस्य जाननेवाला।

भेदिये ने पूरे रहस्य का खुलासा किया।
भेदिया, भेदी, भेदू, राजदान, राजदार, राज़दान, राज़दार

An officer of a corporation or others who have access to private information about the corporation's operations.

insider

Meaning : முற்காலத்தில் மற்றொரு நாட்டின் அரசருக்குச் செய்தியைக் கொண்டு செல்பவன்.

Example : இலங்கை சென்று வந்த பிறகு இராமர் அனுமானை தூதுவராக அயோத்திக்கு அனுப்பினார்

Synonyms : ஒற்றன், தூதன், தூதுவன், தூதுவர்


Translation in other languages :

वह जो किसी से पहले आकर उसके आने की सूचना दे।

लंका विजय के बाद प्रभु राम ने हनुमान को अग्रदूत बनाकर अयोध्या भेजा।
अग्रदूत, अग्रिम संदेश वाहक, पुरोगामी, पुरोगामी दूत

A person who goes before or announces the coming of another.

forerunner, precursor

ஒற்றர்   பெயரடை

Meaning : ஒற்றர்கள் தொடர்பானது

Example : நான் உளவாளிகளின் கதையை படிப்பதில் ஆர்வமாக இருக்கிறேன்

Synonyms : உளவாகளின், உளவாளிகளுடைய, ஒற்றர்களுடைய, சாரணர், சாரணர்களுடைய, சாரருடைய, சாரர்


Translation in other languages :

जो जासूस से सम्बंधित हो या जासूस का।

मैं जासूसी कहानियाँ पढ़ना पसंद करता हूँ।
जासूसी