Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word ஒப்புதல் from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

ஒப்புதல்   பெயர்ச்சொல்

Meaning : ஒன்றைக் குறித்து ஒருவர் தெரிவிக்கும் உடன்பாடு அல்லது ஆம் என்று கூறும் செயல்

Example : தந்தையின் சம்மதத்திற்கு பின்பே நான் இந்த வேலையை செய்வேன்

Synonyms : இசைவு, சம்மதம்


Translation in other languages :

हाँ कहने की क्रिया।

पिताजी की हामी के बाद ही मैं यह काम करूँगा।
हामी

An affirmative.

I was hoping for a yes.
yes