Meaning : பலவற்றை ஒரே இடத்தில் சேர்த்தல்.
Example :
அவன் நல்ல துணிகளை ஒன்றுசேர்த்தான்.
Meaning : ஒருவர் மற்றொருவருக்கு கொடுப்பதற்காக ஒப்புக்கொள்வது ஒருவரின் வேலையில் மற்றொருவர் வேலை செய்ய தயாராக இருப்பது
Example :
அரசாங்கத்தின் செல்வாக்கை பயன்படுத்துவதற்காக எதிரிகள் கைகுலுக்கிக் கொண்டனர்
Synonyms : கைகுலுக்கு
Translation in other languages :
एक दूसरे का साथ देने के लिए राजी होना या किसी भी काम में एक दूसरे का समर्थन करने या एक दूसरे के साथ काम आदि करने के लिए तैयार होना।
सरकार पर दबाव डालने के लिए विपक्षियों ने हाथ मिला लिया है।Meaning : பல நதிகள் ஒரே இடத்தில் கூடுதல்.
Example :
பிரயாக் மாநிலத்தில் கங்கை மற்றும் யமுனை ஒன்றுசேர்கிறது
Translation in other languages :
Meaning : உரிமையோடும் உணர்வோடும் வைத்திருக்கும் நல்ல தொடர்பு
Example :
அவர்கள் இருவரும் பெரும்பாலும் ஒன்றுசேர்ந்தே இருக்கின்றனர்
Translation in other languages :
अच्छे संबंध बनाए रखने के लिए मुक्त भाव से मिलना।
वे दोनों प्रायःमिलते-जुलते रहते हैं।Meaning : முக்கியமாக ஏதாவது ஒரு செயலுக்காக ஒன்றாக இருப்பது
Example :
ஆசிரியர் ஒரு பேனருடைய மரத்தை ஒன்றாக்கிக் கொண்டிருக்கிறார்
Synonyms : ஒன்றாக்கு, ஒன்றுபடுத்து
Translation in other languages :
एक साथ होना विशेषकर किसी कार्य आदि के लिए।
शिक्षक एक बैनर के तले एकजुट हो रहे हैं।Work together on a common enterprise of project.
The soprano and the pianist did not get together very well.Meaning : பலவற்றை ஒரே இடத்தில் சேர்த்தல்.
Example :
விவசாயி சிதறிய தானியங்களை ஒன்றுசேர்த்துக் கொண்டிருக்கிறார்
Translation in other languages :
(बिखरी या फैली वस्तुओं को)एक जगह लाना या इकट्ठा करना।
किसान बिखरे अनाज को एकत्रित कर रहा है।Meaning : பலரை அல்லது பலவற்றை ஒரே இடத்தில் அல்லது ஒரே நோக்கத்திற்காகச் சேர்த்தல்.
Example :
எல்லா குழந்தைகளும் மைதானத்தில் ஒன்று சேர்ந்திருக்கிறார்கள்
Translation in other languages :
किसी एक जगह पर इकट्ठा होना।
सभी बच्चे मैदान में इकट्ठे हो रहे हैं।Collect or gather.
Journals are accumulating in my office.